உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வரை உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஒரு சில நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. மேலும் பல நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருகிறது. கொரோனாவின் மூன்றாவது அலையில் அதிகமானவர் பாதிக்கப்படுவதுடன், இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கை அரசி பல்லவேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது
நேற்று முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 10 நாட்களில் 249 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரைக்கும் அங்கு ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 98 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 850 பேர் பலியாகியுள்ளனர்.
177views
You Might Also Like
திறப்பு விழா நிகழ்ச்சி.
அபுதாபி: நாள் : 16/07/2026 வியாழக்கிழமை மாலை அபுதாபி சலாம் சாலையில் தமிழ் சொந்தங்களால் அபுதாபி வாழ் குழந்தைகளுக்காக மிக சிறப்பம்சங்கள் கூடிய GLOW AND GROW...
அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் பொதுச்செயலாளராக கீழக்கரை முபாரக் முஸ்தபா தேர்வு
அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. இந்த புதிய நிர்வாகக்குழுவின் தலைவராக மது ஓமனகுட்டனும், பொதுச் செயலாளராக...
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு ஜூஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
துபாய் : அமீரக தொழிலாளர் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும், அரசின் அங்கீகாரம் பெற்ற சமூக சேவை அமைப்பான கிரீன் குளோப் சார்பில் உழைப்பாளர் தாகம்...
துபாயில் கவிஞர் இரா.இரவியின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
துபாய் : துபாய் கல்வி நகரத்தில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமான கர்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துறை பேராசிரியர் முனைவர் சித்திரை பொன் செல்வன்...
துபாயில் நடைப்பெற்ற கிரீன் குளோப் சார்பில் உழைப்பாளர் தாகம் தணிக்கும் மனிதநேய நிகழ்ச்சி
அமீரகத்தின் கடும் வெய்யிலயும் பொருட்படுத்தாமல் உழைத்திடும் தொழிலாளர்களின் நலன் நாடும் விதமாக, கடந்த வருடங்களை போலவே இவ்வருடமும், அமீரக அரசின் அங்கீகாரம் பெற்ற சமூக சேவை அமைப்பான...




