“தமிழர் இலவயங்களை விட்டு வெளியே வரவேண்டும்! இல்லையேல்.. தமிழர் தன்மானம் பற்றி பேசமுடியாது. தனித்து உயர்வடையவும் முடியாது..” – பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.
இலவயங்களை சொல்லி ஆளும் அரசும் ஒரு அரசோ?அதை நம்பி வாழும் மக்களும் உயர்குடி மக்களோ? என இன்றைய தமிழரை பார்த்து...








