இலக்கியம்

இலக்கியம்

கவிதை

இளைஞனே… சிந்தி!

திரையினில் ஆடும் நடிகனின் காலில் தீபங்கள் காட்டுகிறாய்! - ஒரு திருவிழாப் போலக் கூடிக்-கொண் டாடித் தெய்வமாய்ப் போற்றுகிறாய்! மரவடி வான மாபெரும் உருவில் பாலினை ஊற்றுகிறாய்! - அட! மடையனே! ஏன்-நீ பெற்றவர் தம்மைச் சோறின்றி வாட்டுகிறாய்! புதுப்படம் வந்தால் முதன்முதல் நாளே புயலெனப் பாய்கின்றாய்! - உள்ள பொறுப்பினை மறந்து, பிழைப்பினைத் துறந்து வெயிலினில் காய்கின்றாய்! மதிப்பிட முடியாப் பொழுதினைக் கொன்று மகிழ்ச்சியைத் தேடுகின்றாய்! - பெரும்...
அறிவிப்பு

கண்டமத்தான் கிராமத்து வெள்ளி மங்கை வே.மீனாட்சி

நேபாளத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடி போட்டி 27-10-2021 முதல் 30-10-2021 வரை நடைப்பெற்றது. இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெற்றிருக்கிறார் கடலூர் வட்டம், கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்த வே.மீனாட்சி. வெள்ளி மங்கையாக தாயகம் திரும்பியிருக்கும் அவருக்கும், அவரை சேர்ந்த கபடி குழுவினருக்கும் கண்டமத்தான் கிராமத்து பொதுமக்களும் நண்பர்களும் உறவினர்களும் மாபெரும் வரவேற்பினை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர். இன்னும் பல பதக்கங்கள் பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க நான்...
அறிவிப்பு

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு சர்வதேச விருது

மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரமாக, நவம்பர் 5-ம் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சி-2021-ல், செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. உலகத் தமிழ் அமைப்பால் (WTO-UK) நிறுவப்பட்ட இந்த விருது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும். கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்த...
நிகழ்வு

அண்ணா நகரில் ஒரு அதிநவீன பல் மருத்துவமனை உதயம்

'1434 டென்டல் ஸ்டுடியோ' என்ற புதிய பல் மருத்துவமனை இப்போது அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது. டாக்டர் டி அர்ச்சனா மற்றும் டாக்டர் டி அக்ஷயா ஆகியோர் இணைந்து இந்த மருத்துவமனையை தொடங்கியுள்ளனர். "பல் சிகிச்சை மட்டுமில்லாமல், முழுமையான பல் மற்றும் முகப் பராமரிப்பை வழங்குவதே எங்கள் நோக்கம். போடோக்ஸ், ஃபில்லர் மற்றும் லேசர்கள் உள்ளிட்ட சமீபத்திய மற்றும் மேம்பட்ட முக சிகிச்சை முறைகளையும் நாங்கள் வழங்குகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் முகத்தின்...
அறிவிப்பு

இந்திய விமான நிலையங்களில் கொரானா பரிசோதனை கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய, தொழிலாளர்களுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்க இந்திய தூதரிடம் ஈமான் மற்றும் அபுதாபி தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் வலியுறுத்தல்

இந்திய விமான நிலையங்களில் கொரானா பரிசோதனை கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும், தொழிலாளர்களுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்கவும் இந்திய தூதரிடம் ஈமான் மற்றும் அபுதாபி தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் வலியுறுத்தல் துபாய் இந்திய துணை தூதரகத்தில் தமிழக தொழில் முனைவோர் மற்றும் துபாய் ஈமான் அமைப்பினர் அபுதாபி தமிழ் சங்கம் உள்ளிட்டோர் மற்றும் துபாய்கான இந்திய துணை தூதரகர் அமன் பூரி மற்றும் தூதரக அதிகாரிகள் ராம் மற்றும்...
அறிவிப்பு

அய்மான் சங்கம் அறிமுகம் செய்யும் 24 மணி நேரம் மக்கள் சேவை

நமது அய்மான் சங்கம் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து தமிழர்களுக்கான பிரச்சனைகளை இந்திய தூதரகத்தின் மூலம் தீர்த்து வருகின்றது என்பது தாங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே! அதனடிப்படையில் அபுதாபி வாழ் தமிழர்களின் தேவைகள் அதிகமானத்தை தொடர்ந்து அய்மான் சங்கத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இன்ஷா அல்லாஹ், 2021ம் வருடம் மீலாது நபி விழாவை முன்னிட்டு அபுதாபியில் அய்மான் சங்கத்தில் மக்கள் சேவைக்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தமிழர்கள் பிரச்சனைகளை...
கட்டுரை

சர்வதேசத்தின் நங்கூரம், இலங்கையின் திருகோணமலை எனும் கம்பீரம்!

சர்வதேச வரலாற்று ஆட்சியாளர்களுக்கு சாட்சிக்கருங்கல் சொரிந்த பின்னும், தனது ஆட்சிச்செதுக்கல்களின் மாட்சிமை மாறாது கரும்பாறைச்சிற்பமாய், குடாக்கடலும், குன்றுமாய், கலையாய், நிலையாய் மறுவற நிலைத்திருக்கிக்கின்ற வீரப்பெருநகரே நம் திருகோணமலை எனும் திருநகர் ஆகும்! படையெடுத்து வந்த அந்நியருக்கும் வீரம் கற்பித்த, மாவீரர் மாண்புகூறும் வரலாறு படைத்த பொன்னகர் இது! 1782 இல் வன்னியைக் கைப்பற்ற முனைந்த டச்சு வீரர்களை, எதிர்த்துத் தாக்கிய திருகோணமலையும் அதனையண்டியதுமான தமிழ்த்தேச மக்களின் போர்த்திறன் பற்றி எழுதிய...
நிகழ்வு

அமீரக தமிழர் வாலிபால் கிளப் சார்பில் முதலாண்டு கைப்பந்து போட்டிகள்

அமீரக தமிழர் வாலிபால் கிளப் சார்பில் முதலாண்டு கைப்பந்து போட்டிகள் துபாய் சிலிகான் ஒயாஸிஸ் பகுதியில் உள்ள பிரெஞ்சு பள்ளிக்கூட மைதானத்தில் 16 அணிகள் நாக் அவுட் முறையில் மோதிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. 3 செட்களாக வலம் வந்த இந்த போட்டியில் பிக் மார்ட் அணி அதிக புள்ளிகள் எடுத்து முதல் இடது பெற்றது. ஓசியன் ஏர் அணி 2 வது இடம் பெற்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு ஆர்யா...
கட்டுரை

தமிழ்வேள் உமாமகேசுவரனார்

தமிழுக்காக பாடுபட்டவர்கள் எண்ணற்றவர்கள் இருந்தாலும் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவராத நிலை இப்போது இருக்கிறது. தமிழுக்காக தொண்டாற்றியே தன்னுயிரை ஈந்த பல்வேறு அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள் என பலர் இருந்தாலும் தமிழகம் மறக்கக் கூடாத சிலர்களில் தமிழ்வேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களும் ஒருவர். கடந்த 1883 ஆம் ஆண்டு, மே திங்கள் ஏழாம் நாள், கருந்திட்டை எனும் கிராமத்தில் பிறந்தார்கள், பெற்றோர் மிகப் பெரிய செல்வந்தர்கள். காமாட்சி என்ற பெயருடைய அவரது...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர் : பகுதி – 44

பள்ளியை விட்டு வீட்டுக்கு சென்றதும், தன் தாயிடம் ரத்தினா காலையில் நடந்தவற்றை கூறுகிறாள். தன்னை அப்பா வேறொரு வீட்டிற்கு கூட்டிச் சென்றதாகவும், உனக்கு இங்கு வேறொரு அம்மா இங்கு இருக்கிறாள் என்றும் கூறியவற்றை தன் தாயிடம் தெரிவிக்கிறாள். அதற்கு தேவி, "இனி உன் அப்பா அங்கு கூட்டிச்சென்றாள், வரமாட்டேன் என்று சொல்லி விடு. அதற்காக ஏன் அழுகிறாய்? வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு பிடிக்காது, அதற்காக நாம் அழுதோம் என்றால்...
1 24 25 26 27 28 45
Page 26 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!