இராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட இ எஸ் ஐ காலனியில் கிராம சபை கூட்டம் .கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் ஒன்றிய கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்கள். தீர்மானம் வாசிக்காமல் தீர்மான நோட்டில் கையெழுத்து வாங்கியதால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இ எஸ் ஐ காலனி பகுதியில் நாட்டின் 74 வது...









