NaanMedia

NaanMedia

Editor
சினிமாசெய்திகள்

முதல்வர் மகளாக நயன்தாரா

புதுப்படம் ஒன்றில் முதல்வர் மகளாக நடிக்கிறார் நயன்தாரா. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘லூசிபர்’ படம் தெலுங்கில் மறுபதிப்பாகிறது. மோகன்ராஜா இயக்கும் இந்தப் படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். 200 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இந்நிலையில், மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்திருந்த மாநில முதல்வரின் மகள் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாகத் தகவல். அதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இரண்டு மாதங்களுக்கு முன்பே நயன்தாராவை அணுகியபோது...
விளையாட்டு

தோனி, ஏபிடி, கோலி, கெயில் இவங்க யாருமே இல்லை ! இவர்தான் தான் பெஸ்ட் ! ஶ்ரீகாந்த் கைகாட்டிய வீரர்

2008 முதல் தற்போது வரை சிறப்பாக நடைபெற்று உலகப் புகழ் பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் இதுவரை 13 சீசன்கள் முடிவடைந்து. இந்த ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்திதியன்ஸ் அணி 5 முறை கோப்பைகளை வென்று அசைக்க முடியாத அணியாக இருக்கிறது. இதையடுத்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 3 முறை கோப்பைகளை வென்றுள்ளது. இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
உலகம்

இலங்கை ஐஸ் போதைப்பொருள் – ஒரே வாரத்தில் ரூ. 128 கோடி மதிப்புள்ள பாக்கெட்டுகள் பறிமுதல்

இலங்கையில் கடந்த காலங்களில் ஐஸ் போதைப்பொருள் அதிகளவில் பறிமுதல் செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த ஒரு வார காலமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக 128 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள சுமார் 128 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் இரண்டு பெண்கள் உள்பட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர்...
வேலைவாய்ப்பு

வேலை வாய்ப்பு செய்திகள்

டேங்கர் லாரி டிரைவர்கள்  தேவை : பெட்ரோல் மற்றும் டீசல் வாகனம் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பருக்கு கால் பண்ணவும். மாதம் 33000 சம்பளம். காலை 6 மணி இருந்து இரவு  10 மணி வரை மட்டும் வாகனம் ஒட்ட வேண்டும். 3 வருடம் ஹெவி லைசென்ஸ் மற்றும் 1 வருடம் IRT அனுபவம் கண்டிப்பாக இருக்க வேண்டும். வயது 23 மேல் இரக்க வேண்டும். Call...
இந்தியா

சிகரம் தொட்ட சிங்கப்பெண் பிரியங்கா மங்கேஷ்!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா மங்கேஷ் மோஹிட் உலகின் 10-வது உயரமான மலையான அன்னபூர்ணாவில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனைப்படைத்துள்ளார். பிரியங்கா மங்கேஷ் மோஹிட் சிறுவயதிலிருந்தே மலையேறுவதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி நேபாள நாட்டில் உள்ள 8,091 மீட்டர் உயரம் கொண்ட அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிய முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். உலகின் மிகவும் ஆபத்தான அன்னபூர்ணா மலையில் பலர் ஏற முயன்று...
இந்தியா

கேரளா: கொரோனா காரணமாக பிரசித்திபெற்ற பூரம் திருவிழாவுக்கு தடை

கேரளாவில் கொரோனா காரணமாக பிரசித்திபெற்ற பூரம் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திரிச்சூரில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க பண்டிகைகளில் ஒன்று பூரம் திருவிழா. இந்த ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றி சடங்குகள் மட்டும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருவம்பாடி மற்றும் பரேமேக்காவு திருக்கோயில்களைச் சார்ந்தவர்களுடன் பூரம் பண்டிகையில் தலைமை...
தமிழகம்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: மத்திய அரசின் முடிவுக்கு கி.வீரமணி வரவேற்பு

'கரோனாவின் பாய்ச்சல் அதிகமான நிலையில், மருத்துவர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் வகையில், மருத்துவத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டினைச் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். வாய்ப்பு வசதியுள்ளவர்களும் அமைப்புகளும், அறக்கட்டளைகளும் உதவிக் கரம் நீட்ட வேண்டும்' என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் வைத்துள்ளார்.   இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை: 'கரோனா தொற்றின் கொடுவேகம் மிகப்பெரிய அலையாக இரண்டாம் முறை நம்...
தமிழகம்

நோய் வாய்பட்டு இறந்த மனைவியை, கணவர் தனியே தூக்கிச்சென்று புதைத்த சம்பவம் – போலீசார் விசாரணை

ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே நோய் வாய்பட்டு இறந்த மனைவியை, கணவர் தனியே தூக்கிச்சென்று புதைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த காக்கூரை சேர்ந்தவர் மூக்காண்டி. இவரது மனைவி அழகு (71). இவர்களுக்கு ஒரு மகள் உள்பட 4 குழந்தைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், தம்பதியினர் தனியே வசித்து வந்தனர். இந்த நிலையில, கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவதிபட்டு வந்த...
1 968 969 970 971 972 978
Page 970 of 978
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!