NaanMedia

NaanMedia

Editor
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 20.03.2021

மங்களகரமான சார்வரி வருடம் பங்குனி மாதம் 7 ந் தேதி சனிக்கிழமை 20:3:2021 திதி நாள் முழுவதும் ஸப்தமி திதி நட்சத்திரம் மதியம் 2:42 :மணி வரை ரோஹிணி நட்சத்திரம் பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரம் ராகு காலம் காலை 9 மணி முதல் 10:30மணி வரை எமகண்டம் மாலை 1:30 மணி முதல் 3 மணி வரை குளிகை காலை 6 மணி முதல் 7:30 மணி வரை நல்ல...
அசைவம்

சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் ஒரு கிலோ சீரக சம்பா அரிசி அல்லது பாஸ்மதி அரிசி 1கிலோ சிக்கன் 4வெங்காயம் 3தக்காளி 5பச்சை மிளகாய் 2டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1/2கப் புதினா 2 கப் கொத்தமல்லி இலை 4 டேபிள்ஸ்பூன் நெய் 50 எம்எல் சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன் கரம் மசாலா 3 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் 1டீஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு முந்திரிப்பருப்பு சிறிதளவு உலர்...
மருத்துவ குறிப்பு

உறவுகளில் ஏற்படும் ஒரு சில முக்கிய குறைபாடுகள்

     உறவுகள் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமான ஒரு காரணி என்பது நாம் அனைவரும் அறிந்ததே . நாளடைவில் ,வாழ்க்கையின் ஓட்டத்தில்  உறவின் முக்கியத்துவம் குறைந்து ,வசதி, அந்தஸ்து, புகழ் இவற்றை தேடி நிம்மதி ,மகிழ்ச்சி ஓய்வு, கூடவே உறவின் மதிப்பையும் மறந்து கொண்டிருக்கிறோம்.இது ஒரு கவலை தரும் விஷயம் மட்டுமல்ல.பல எதிர் வினைகளை தரும் ஒன்றும் கூட.  என்ன மாதிரி விளைவுகள் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்!...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 19.03.2021

மங்களகரமான சார்வரி வருடம் பங்குனி மாதம் 6 ந் தேதி வெள்ளிக்கிழமை 19:3:2021 திதி நாள் ஷஷ்டி திதி நட்சத்திரம் 12:23:மணி வரை கார்த்திகை நட்சத்திரம் பிறகு ரோஹிணி நட்சத்திரம் ராகு காலம் காலை 10 30மணி முதல் 12 மணி வரை எமகண்டம் மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை குளிகை காலை 7:30 மணி முதல் 9 வரை நல்ல நேரம் காலை 9மணி...
கட்டுரை

அபுதாபி

ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியது அபுதாபி. அமீரகத்திலுள்ள இந்நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். அபுதாபி தவிர்த்து அமீரகத்தில் ஆறு மாநிலங்கள் அமைந்து உள்ளன. அவை துபாய், ஷார்ஜா, அஜ்மான், புஜைரா, ராசல் கைமா, அலைன் ஆகியவை ஆகும். கிமு மூன்றாம் ஆண்டு முதல் இங்கே மக்கள் குடியிருப்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது. கிபி 18 ஆம் நூற்றாண்டில் பனியாஸ் என்ற பழங்குடியினர் மூலமாக இந்த நகரம் முழுமையாக மக்கள் நடமாட்டம் துவங்கியது. அப்போது மந்தை வளர்ப்பும், மீன்பிடித்தலும் அவர்களின் தொழிலாக இருந்தது. கிபி 20 ஆம் நூற்றாண்டில் அபுதாபியின் பொருளாதாரம் ஒட்டக வளர்ப்பிலும், பேரீச்சு,...
சிறுகதை

கனுப்பிடி

     வார நாட்களில் மிகவும் அழகானதும் அமைதியானதும் ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான். பரபரப்பில்லாத வேலைக்கான பெரிய ஓட்டங்கள் இல்லாத ஒரு அழகான நாளாகத்தான் எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமை விடிகிறது. மகிமாவுக்கு அந்த ஞாயிற்றுக்கிழமை மிக அழகானதாக தான் இருந்தது காலையில் அவள் அதிகாரி போன் செய்யும் வரை.வழக்கம் போல பரபரப்பான குரலில் பேசிய அவளின் சீப் ஒரு முக்கியமான ஆப்பரேஷன் குறித்து தெரிவித்து உடனடியாக டீமோடு கிளம்பி அண்ணாநகர் போகச் சொன்னார்....
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 18.03.2021

மங்களகரமான சார்வரி வருடம் பங்குனி மாதம் 5 ந் தேதி வியாழக்கிழமை 18:3:2021 திதி நாள் முழுவதும்பஞ்சமி திதி நட்சத்திரம் காலை 9:47மணி வரை பரணி நட்சத்திரம் பிறகு கார்த்திகை நட்சத்திரம் ராகு காலம் மதியம் 1 30மணி முதல் 3 மணி வரை எமகண்டம் காலை 6மணி முதல் 7:30 மணி வரை குளிகை காலை 9 மணி முதல் 10:30வரை நல்ல நேரம் காலை 7:30 மணி...
கோயில்கள் - தல வரலாறு

இரை தேடும் உலகில்-மாந்துறை சிவன் கோவில் திருத்தல வரலாறு

இரை தேடும் உலகில் இறை தேடும் அன்பார்ந்த நான் மீடியா அன்பர்களே! மானால் வந்த ஒரு தலம் பற்றி தெரிந்து கொள்வோம் திருத்தல வரலாறு பகுதியில்.தமிழ்நாட்டில் மாந்துறை என்ற பெயரில் இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன .அவை வடகரை மாந்துறை, தென்கரை மாந்துறை என்று அழைக்கப்படுகின்றன . வடகரை மாந்துறை திருச்சியிலிருந்து லால்குடி செல்லும் வழியில் காவிரி வடகரையில் பாடல் பெற்ற தலங்களில் 58வது தளமாக விளங்குகிறது . தென்கரை...
விமர்சனம்

Teddy(டெடி)-திரை விமர்சனம்.

Teddy(டெடி)-திரை விமர்சனம். தற்போது OTT தளத்தில் வெளியாகி இருக்கும் தமிழ் திரைப்படம். இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் தமிழுக்கு ஒரு வித்தியாசமான விருவிருப்பான சுவாரஸ்யமான புதிய முயற்சியாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இது நம்ப முடியுமா சாத்தியமா என்ற கேள்விகளை மீறி நம்மை ரசிக்கவும் படத்துடனே நம்மை பயணிக்கவும் வைக்கிறது. இது திகில் படமா அமானுஷ்யமா அறிவியல் படமா ஆக்ஷன் படமா பொழுது போக்குப் படமா துப்பறியும் படமா...
1 833 834 835 836
Page 835 of 836

Right Click & View Source is disabled.

error: Content is protected !!