NaanMedia

NaanMedia

Editor
வேலைவாய்ப்பு

60,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் Security Officer வேலைவாய்ப்பு

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள Security Officer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது...
விளையாட்டு

சென்னையில் ‘டுவென்டி-20’ உலக கோப்பை * பி.சி.சி.ஐ., பரிந்துரை

'டுவென்டி-20' உலக கோப்பை தொடரை நடத்த சென்னை உட்பட 9 மைதானங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,)...
உலகம்

‘இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை மன்னிக்க தயார்’ – மகனின் குடும்பத்தையே இழந்த தந்தை

ஈஸ்டர் தாக்குதலின் 2ம் வருட பூர்த்தியை முன்னிட்டு, தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, இலங்கை முழுவதும் பல்வேறு நினைவேந்தல்...
இந்தியா

முழு ஊரடங்குக்கு இப்போது அவசியமில்லை.. அது கடைசிக் கட்டம்தான்.. மோடி அறிவிப்பு

நாட்டு  மக்கள் அனைவரும் இணைந்தால் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்றும் சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மீண்டும் லாக்டவுன்...
தமிழகம்

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது

தலைநகரான சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அண்ணா சாலை, காமராஜர் சாலை, உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து...
தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது…!

கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா...
வணிகம்

தங்கத்தின் விலையில் சரிவு, மேலும் விலை குறையுமா…

கொரோனா பரவலைத தொடர்ந்து, பொருளாதார தேக்க நிலை நிலவிய போது,  உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை...
சினிமாசெய்திகள்

அலங்கோலமான அழகு சிகிச்சை

அழகு சிகிச்சையின் காரணமாக தமது முகம் வீங்கிப் போயுள்ளதாக நடிகை ரைசா வில்சன் கூறியுள்ளார். வீங்கிய முகத்துடன் தாம் காட்சியளிக்கும்...
1 … 1,129 1,130 1,131 1,132 1,133 … 1,140
Page 1131 of 1140

Right Click & View Source is disabled.

error: Content is protected !!