NaanMedia

NaanMedia

Editor
செய்திகள்தமிழகம்

கடலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் சேதம்

கடலூர் மாவட்டத்தில் மழையால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில்...
இலக்கியம்கவிதை

ராசி அழகப்பன் கவிதைகள்

கடல் கடல் நீர்த்துகள்களின் கூட்டுத்தொகை. உடல் உணர்வுகளின் பெருக்கல்தொகை. அலை எழுவதும் விழுவதும் அதன் சிந்தனை. ஆசை விரைவதும் உறைவதும்...
அறிவிப்புஇலக்கியம்

கர்மவீரர் காமராசரின் 118 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 51 மணிநேர தொடர் முத்தமிழ் அரங்கம் – நிகழ்வு

கர்மவீரர் காமராசரின் 118 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 51 மணிநேர தொடர் முத்தமிழ் அரங்கம் வரும் 17-07-2021 அன்று காலை...
சினிமாசெய்திகள்

‘நானே வருவேன்’ தலைப்பு மாற்றம்- தனுஷ் மீது செம கடுப்பில் செல்வராகவன்..!

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'நானே வருவேன்' படத்தின் தலைப்பு திடீரென மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது....
சினிமாசெய்திகள்

ஓடிடியில் மணிரத்னத்தின் ‘நவரசா’: வெளியீட்டு தேதி அறிவிப்பு

மணிரத்னத்தின் 'நவரசா' ஆந்தாலஜி படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்திருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசன்...
செய்திகள்விளையாட்டு

மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கப் போகும் முக்கிய நட்சத்திர வீரர்! ரசிகர்கள் ஜாலி!

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சை எடுத்து முடித்ததும்...
செய்திகள்விளையாட்டு

கொரோனா தொற்று அதிகரிப்பால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பார்வையாளர்கள் வர தடை : டோக்கியோவில் அவசரநிலை அறிவிப்பு!!

டோக்கியோவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அவசர கால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை...
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்..! மக்கள் பீதி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்த நிவேதா என்ற இடத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.9...
1 … 1,037 1,038 1,039 1,040 1,041 … 1,141
Page 1039 of 1141

Right Click & View Source is disabled.

error: Content is protected !!