தென்காசி மாவட்டத்தில் கேரள மாநில கழிவுகளை தமிழகத்திற்கு கடத்தி வருபவர்கள் மீது மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலத்திலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத பழைய டயர்கள் ஆகியவற்றை லாரியில் ஏற்றி வந்த இரண்டு நபர்களை ஊத்துமலை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத டயர்கள் அடங்கிய கழிவுகளை கனரக வாகனத்தில் ஏற்றி வந்த புனலூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் திருநெல்வேலி வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்த இடைத்தரகரான கருப்பசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் தேவையற்ற கழிவுகளை தமிழகத்திற்கு ஏற்றி வந்த கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் 'டான்ஸ் டான் 2' சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 1973 முதல் 2026ம் ஆண்டு வரை திரைத்துறையில்...
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையினரால், வாகை 2026-உடன் இணைந்து தொல் தமிழர் பயிலரங்கம், 23 ஜூலை 2026 அன்று சிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்வில்...
மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின்...
23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை...
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் அக்சிலியம் பெண்கள் தனியார் (தன்னாட்சி) கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முத்தமிழ்மன்றம் சார்பில் முத்தமிழ் விழா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன....
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.