தமிழகம்

வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான்

162views
வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மினிமாரதான் போட்டியை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவக்கிவைத்தார். அருகில் நறுவீ மருத்துவமனை சேர்மன் சம்பத், எஸ்.பி.ராஜேஷ்கண்ணன், துணைத்தலைவர் அனிதா, பொதுமேலாளர் நிதின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!