உலகம்

ரியாத் பள்ளி மாணவி சாதனை

69views
பள்ளி மாணவ மாணவர்களுக்கான “புவி வெப்பமடைதல்” என்ற தலைப்பில் பொதுப் பேச்சுபோட்டி அண்மையில் சவூதி அரேபியா தலைநகரம் ரியாத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் பல பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த பேச்சுப் போட்டியில் ரியாத் மனரத் சர்வதேச பள்ளியில் 3 ஆம் கிரேடு படிக்கும் மாணவி ஹலா ஆயிஷா அப்துல்லா கலந்துக் கொண்டு இரண்டாம் நிலை பெற்றுள்ளார்.

மாணவி இன்னும் பல நிலைகளில் உயர்ந்து பெரிய சாதனைகளை படைக்க கீழை நியூஸ் மற்றும் நான் மீடியா குழுமம் பேரன்புடன் வாழ்த்துகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!