தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் நாளை 34 மற்றும் 35வது பட்டமளிப்பு விழா

29views
வேலூர் தொரப்பாடியில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இதன் 34 மற்றும் 35 பட்டமளிப்பு விழா 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாளை நடைபெற உள்ளது. முதல்வர் பிரவீன்ராஜ் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரு சந்திராயன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திட்ட இயக்குநர் முனைவர் வீரமுத்துவேல், எச்சிஎல் துணைத் தலைவர் திலீப்குமார்தேவநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி பேசுகின்றனர் ஏற்பாடுகளை கல்லூரி விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!