தமிழகம்

வாணியம்பாடி சையத் அகமது பாஷாவுக்கு சிறந்த ஆன்மீக சேவகர் விருது வழங்கி பாராட்டு

30views
தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் மற்றும் ஆலோடி சாப்தர் சார்பில் கடலூர் ஆலோடி சாப் தர்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை மதநல்லிணக்க மீலாதுவிழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் வாணியம்பாடியை சேர்ந்த மாநில கொள்கைபரப்பு செயலாளர் சையத் அகமது பாஷாவுக்கு சேவைக்கான விருது வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!