தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் கிரீன் கிளப் துவக்கவிழா

41views
வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பசுமையான எதிர்காலத்திற்காக ஒன்றினைவோம் என்ற நோக்கத்தோடு க்ரீன் கிளப் தோற்றுவிக்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் பிரவீன்ராஜ் தலைமை தாங்கி துவக்கி பின்பு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் சமூக ஆர்வலர் தினேஷ்குமார், கல்லூரி பேராசியர்கள் கலைவாசன், உதவி பேராசிரியர்கள் கார்த்திகேயன், பவுன் குமார் மற்றும் மாணவ- மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!