தமிழகம்

செய்தியாளர்களை தாக்கிய வழக்கில் சோளிங்கர் தவெக எம்எல்ஏ மற்றும் தம்பி மீது லேட்டாக ஒரு மாதம் கழித்து வழக்கு பதிவு

29views
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த தவெக எம்எல்ஏ கபில், தம்பி தனஞ்செழியன் ஆகிய 2 பேரும் ஜனநாயகன் படம் சம்மந்தமாக கடந்த ஒரு மாதத்திற்கு பின் ,செய்தி வெளியிட்ட தினமலர், தினகரன்,யூடிபர் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தவெக எம்எல்ஏகபில், அவனின் தம்பி தனஞ்செழியியன் மற்றும் சிலர் மீது, சோளிங்கர் போலீசார் ஒரு மாதம்…. கழித்து….3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!