இந்தியா

திருமலையில் கடந்த ஞாயிறன்று பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.4.99 கோடி

21views
திருப்பதி – திருமலையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.18 மணிநேரம் முதல் 20 மணிநேரத்திற்கு பின் சர்வ தரிசனம் (இலவச) செய்தனர். ஞாயிற்றுக்கிழமை 90,0012 பேர் தரிசனம் செய்தனர். 28,345 பேர் முடிகாணிக்கை செய்தனர். ரூ.4.99 கோடி உண்டியல் வசூல் ஆனது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!