இந்தியா

சித்தூரில் மேயர் மற்றும் கணவரை கொன்ற 5 போக்கு தூக்குதண்டனை

187views
அந்திர மாநிலம் சித்தூர் மாநகராட்சி மேயராக கடந்த 2015-ல் அனுராதா இருந்தார். அவரை எதிரி கும்பல் மாநகராட்சி அலுவலகத்தில் சுட்டு கொன்றது. அதேப்போல் கணவர் மோகன் கட்டாரியும் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை சித்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றவாளிகளான Broadcast, மஞ்சுநாத், ஜெயபிரகாஷ் ரெட்டி, வெங்கடாஜலபதி, சிண்டு ஆகிய 5 பேருக்கு தூக்குதண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!