தமிழகம்

வேலூர் காட்பாடியில் பகல் மற்றும் இரவில் வெளுத்து வாங்கிய மழை

202views
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்றது. சனிக்கிழமை பகலில் 2 மணிநேரமும் இரவில் 2 மணிநேரமும் வேலூர் மற்றும் காட்பாடியில் மழை வெளுத்துவாங்கியது, இரவில் பொதுமக்கள் வீடுகளுக்கு மிகவும் சிரமப்பட்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!