தமிழகம்

வள்ளிமலை முருகன் கோயிலில் கந்தர் சஷ்டியின் முதல் அலங்கார பூஜை

290views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தர் சஷ்டியின் முதல்நாளில் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சமேத வள்ளி தேவானைவுடன் முருகபெருமான்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!