தமிழகம்

ஆம்பூர் கே. எம்.என்.யூ.மருத்துவமனையில் இந்தியாவின் 79 -வது சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேலூர் டாக்டர் அ.மு. இக்ரம்

188views
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள K.M.N.U. மருத்துவமனையில் நடைபெற்ற இந்தியாவின் 79 -வது சுதந்திர தினவிழாவில் வேலூர் மாவட்ட காவல் போக்குவரத்து காப்பாளரும், தீயணைப்பு துறை பாதுகாப்பு அலுவலருமான டாக்டர் அ.மு. இக்ரம் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். இதில் மருத்துமனை இயக்குநர் டாக்டர் காந்திராஜ், போக்குவரத்துவார்டன்கள் குமரன் சீனிவாசன். வெல்டன் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!