தமிழகம்

இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை சிறப்பாக நடந்தது

124views
வேலூர் – ராணிப்பேட்டை மாவட்டத்தின் எல்லையில் உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை முன்னிட்டு முருகன், வள்ளிதெய்வானை சுவாமிகளுக்கு பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை சுவாமிகள் தீபராதனை செய்தார். ஆடிக்கிருத்திகை ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவல் பாலமுருகன் அடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சங்கர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!