தமிழகம்

பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் சார்பில் சுதந்திர தின விழா

185views
நாகர்கோவிலில் இயங்கி வரும் பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது .
பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் மாநிலத் தலைவர் எம். டி .என் ஷேக் தலைமை தாங்கினார். தேசத் தலைவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக அவர்களை நினைவுகூர்ந்து நிர்வாக இயக்குனர் டாக்டர் மு. தர்மராஜன் பேசினார்.
தேசியக் கொடியினை மாநில பேச்சாளர் எம். எஸ். அமலன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.  நிகழ்வில் மாநில பொருளாளர் ஜே.ரவி முருகன் மாநில துணைச் செயலாளர் அப்டா எம். கண்ணன் மக்கள் தொடர்பு அணி தலைவர் எஸ். காசி விஸ்வநாதன் மாநில இலக்கிய அணித் தலைவர் டாக்டர் பி. சுரேஷ்குமார் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எ. ராபர்ட் சிங் மாவட்ட துணைத் தலைவர் பி. ராஜன் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர். ரமேஷ் செயற்குழு உறுப்பினர் த. தங்க சுதா அலுவலகப் பணியாளர்கள் பி. நந்தினி எ. சோபனா த.விசாகன் த. விஷால் மற்றும் பலர் கலந்து கொண்டனர் விழா நிறைவில் இனிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!