தமிழகம்

வேலூர் மாவட்ட செய்தி துறை அலுவலக ஊழியர் தரணிக்கு ஆட்சியர் சுதந்திர தினவிழாவில் பாராட்டு சான்றிதழ்

100views
வேலூர் கோட்டை நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற 76-ம் ஆண்டு இந்திய சுதந்திர தினவிழாவில் செய்தித்துறையில் சிறப்பாக பணியாற்றிவரும் பி.ஆர்.ஓ. அலுவலக உதவியாளர் தரணிக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!