தமிழகம்

காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினவிழா முன்னிட்டு சமபந்தி

168views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இந்தியாவின் 79 -வது சுதந்திர தினவிழா முன்னிட்டு சம்பந்தி விருந்தை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு துவக்கிவைத்தார். அருகில் எழுத்தர் ராஜ்குமார் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!