தமிழகம்

காட்பாடி சார் – பதிவாளர் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்த சார் – பதிவாளர் பிரகாஷ்

154views
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள சார் – பதிவாளர் அலுவலகத்தில் இந்தியாவின் 79 -வது சுதந்திரதின விழா முன்னிட்டு தேசிய கொடியை சப் -ரிஜிஸ்தார் பிரகாஷ் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். அருகில் அலுவலக பணியாளர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!