தமிழகம்

வேலூர் அடுத்த கே.வி.குப்பத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டத்தில் பேச்சு

152views
வேலூர் புறநகர் மாவட்டமான குடியாத்தம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசைக் கண்டித்து பொதுக்கூட்டத்தில் இன்று வியாழக்கிழமை இரவு பேசினார். முன்னாள் அமைச்சர் வீரமணி, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், அமைப்புசெயலாளர் ராமு, முன்னாள் எம்எல்ஏ லோகநாதன்,ஒன்றிய செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!