தமிழகம்

வேலூர் திமுக கதிர் ஆனந்த் ,எம்.பி.நிதியில் கட்டிய பயணியர் நிழற்கூட சிமெண்ட் பூச்சு 2-வது முறையாக பெயர்ந்தது.

135views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திமுக அரசால் கட்டி திறக்கப்பட்ட ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் 2 -வது முறையாக மேற்கூரை சிமெண்ட் பூச்சு மீண்டும் பெயர்ந்து விழுந்தது. பயணிகள் அங்கு யாரும் இல்லாததால் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை…தப்பித்தார்கள் பயணிகள்… இந்த பயணியர் நிழற்கூடம் வேலூர் திமுக எம்.பி.கதிர் ஆனந்த்தின், எம்.பி.நிதியிலிருந்து கட்டப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!