தமிழகம்

ஆங்கில இலக்கிய மன்றம் துவக்க விழா

108views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, ஆங்கில துறை சார்பாக 30.07.2025 அன்று ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் அனிசா பர்வீன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் செய்யது யூசுப் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை, அரசு மகளிர் கல்லூரி, ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர், சத்யா மர்ஜோரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் ஆங்கிலத்துறை மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக ஆங்கில இலக்கிய மன்ற மாணவ பிரதிநிதி கரிஷ்மா ஆபியா நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!