தமிழகம்

வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயிலில் ஆடிபெருக்கு முன்னிட்டு அம்மன் அலங்காரம்

115views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி-நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலை புத்துக்கோயிலில் உள்ள புத்துமாரியம்மனுக்கு ஆடிபெருக்கை முன்னிட்டு காய்கனிகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சண்முகம் மற்றும் அறநிலைத்துறை பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!