தமிழகம்

காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குகையநெல்லூரில் பயனாளிகளுக்கு ரூ.5.40 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

124views
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குகையநெல்லூர், கார்ணாம்பட்டு, கரிகிரி, கெம்ராஜபுரம், சேர்க்காடு, திருவலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 246 பயனாளிகளுக்கு ரூ 5.40 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனைப்பட்ட உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, தனித்துணை ஆட்சியர் கலியமூர்த்தி, தாசில்தார் ஜெகதீஸ்வரன், துணை மேயர் சுனில்குமார், குகைய நெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கோதண்டம், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!