தமிழகம்

இராணிப்பேட்டை எஸ்.பி.யாக அய்மன் ஜமால் பொறுப்பேற்பு

171views
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை புதிய கண்காணிப்பாளராக அய்மன் ஜமால், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!