தமிழகம்

வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை அருள்மிகு புத்துமாரியம்மன் அலங்காரம்

160views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயிலில், புத்துமாரியம்மன் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏற்பாடுகளை செயல் அலுவலர் சண்முகம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!