தமிழகம்

வேலூரில் 219-வது சிப்பாய் புரட்சியின் நினைவுதினம்

135views
வேலூர் கோட்டை மைதானத்தில் கடந்த 1806-ம் ஜூலை மாதம் 10-ம் தேதி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் புரட்சி செய்து பலர் கொல்லப்பட்டனர். அதன் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணுக்கு வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அருகில் மாவட்ட எஸ்.பி.மணிவண்ணன், சட்டமன்ற உறுப்பினர், மேயர், முன்னாள் இராணுவ அதிகாரிகள், என்.சி.சி.மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!