தமிழகம்

ஆம்பூர் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

102views
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகம்: நாயக்க நேரி நடுவூர் காப்பு காட்டில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு கும்பல் தப்பி ஓடியது. வனத்துறையினர் வெளிமாநில பதிவு எண் கொண்ட 2 கார்கள், 573 கிலோ கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். செம்மரக்கட்டையின் மதிப்புரு. 20 லட்சமாகும்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!