தமிழகம்

வேலூரில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு பேரணி

106views
வேலூர் மாவட்ட தமிழகமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் சர்வதேச போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் சுப்புலெட்சுமி கொடி அசைத்து துவக்கிவைத்தார். அருகில் எஸ்.பி. மதிவாணன், மேயர் சுஜாதா மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!