Uncategorizedதமிழகம்

பாம்பன் ரயிலுக்கு பட்டுக்கோட்டையில் மலர் தூவி வரவேற்பு

23views
இராமேஸ்வரம்-சென்னை தாம்பரம் பயணிகள் ரயில் மீண்டும் பிரதமரால் துவக்கிவைக்கப்பட்டது. பட்டுக்கோட்டை ரயில்நிலையம் வந்த ரயிலுக்கு பயணிகள் மலர்தூவி வரவேற்றனர். ரயில் ஓட்டுநருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!