தமிழகம்

வேலூரில் முறைகேடாக சமையல் எரிவாயு சிலிண்டரியில் கேஸ் நிரப்பி விற்பனை செய்தவர் கைது! சிலிண்டர்கள் பறிமுதல்

113views
வேலூர் மாநகரம் கஸ்பா பகுதியில் முறைகேடடாக சமையல் எரிவாயு சிலிண்டர்களில் காஸ் நிரப்பி வேறு பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுவதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்டு திடீர் சோதனையில் கஸ்பாடிட்டர்லைன் பகுதியால்  உயிருக்கு அபாயகரமான, விபத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தவித உரிமம் இல்லாமல் பாதுகாப்பு சாதனங்கள் ஏதுமின்றி கேஸ் சிலிண்டர்களை நிரப்பி கொண்டு இருந்த தாஜூதின் (51) என்பவரை கைது செய்து 7 காலிசிலிண்டர்கள் (பாரத் கேஸ்), காஸ் நிரப்பவைத்திருந்த மெஷின், எடை போட இருந்த கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!