தமிழகம்

உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்

277views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்பாசமுத்திரம் பட்டினத்து மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி தொகுதி பொறுப்பாளர் ரகுவரன் தலைமையில் உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி டி ஆர் சொக்கநாதன் பட்டினத்து மக்களின் மாவட்ட தலைவர் முத்துமாரி தலைமையில் தெற்கு ஒன்றிய தலைவர் கருப்பையா முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர் இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி டி ஆர் சொக்கநாதன் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் விபத்து காப்பீடு திட்டம் வீடு இல்லாதவர்களுக்கு மோடி திட்டத்தின் கீழ் வீடு உட்பட பல்வேறு சலுகைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார் இதில் ஏராளமான பாரதியார் சார்ந்த கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!