தமிழகம்

கள்ளச் சாராயம் விற்றவர் கைது

111views
கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதை அடுத்து எஸ்ஐ மணிமாறன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கெங்கவல்லி அருகே நடுவலூர் ஏரிக்கரையில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர் அப்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது இதை அடுத்து கெங்கவல்லி மீனவர் தெருவை சேர்ந்த சுரேஷ் 42 என்பவரை கைது செய்தனர் அவனிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர் பின்னர் சுரேஷ் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!