தமிழகம்

சோனியாகாந்தியை சந்தித்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

99views
டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியை வேலூர் பாராளுமன்ற திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!