தமிழகம்

வேலூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடையே நடைபெற்ற கலை விழா போட்டி – பரிசு வழங்கிய ஆட்சியர்

154views
தமிழ்நாடு கல்வித் துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைவிழா போட்டி நடந்தது.  இதில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பரிசு வழங்கினார்.  அருகில் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி,மண்டல தலைவர் புஷ்பலதா,காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வரபிள்ளை, பெண்கள் அரச மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், பள்ளி இருபால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!