தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள வில்லாபுரம் மீனாட்சி நகரில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது .

170views
திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் கும்பாபிசேகம் நடைபெற்றது.  கடந்த 25 ஆண்டுகளுக்கு பின் நடை பெறும் கும்பாபிஷேகம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இக்கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக கும்பாபிஷேகம் நடைபெறுவதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இன்று காலை யாகசாலை பூஜை பூர்ணகுதியுடன் நிறைவு பெற்று.
யாக சாலையில் இருந்து கும்பாபிஷேகத்திற்காக கலசங்கள் சிவாசர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தில் மேல் ஊற்றப்பட்டது தன்னை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள ஏராளம் மக்கள் சாமியை தரிசனம் செய்து பிரசாதங்களை பெற்று சென்றனர்.  விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியார்கள் திருப்பதி, சதீஷ், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!