தமிழகம்

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் அரசுமேல்நிலை பள்ளியில் தியானவகுப்பு மூன்று நாட்கள் நடைபெற்றது.

121views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் புத்துணர்ச்சிக்காகவும் கல்வி மேம்பாட்டிற்காகவும் மூன்று நாட்கள் தியான வகுப்பு நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஹார்ட் ஃபுல்னஸ் தியான பயிற்சி குழு இணைந்து இந்த பயிற்சிகளை வழங்கியது.

இதனால் மாணவர்களின் கற்கும் திறன் மேம்பட உதவுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். தியான வகுப்புகாணஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழு மற்றும் தலைமை ஆசிரியர் செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!