தமிழகம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகஅரசைக் கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

252views
தமிழகத்தில் காலியாக உள்ள மின்வாரிய பணியிடங்களில் ஊழியர்களை நியமிக்காமல் ஒப்பந்தமுறையில் பணியாளர்களை சேர்ப்பதைக் கண்டித்தும் ஊதிய ஒப்பந்த முறையை அமல்படுத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மின் வாரிய அலுவலகம் முன் மின் வாரிய ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.இதில் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் 50க்கும் மேற்ப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!