தமிழகம்

வேலூர் அருகே பார்சல் லாரி மீது காற்றாலை இறக்கை மோதி விபத்து

319views
வேலூர் மாவட்டம பள்ளிகொண்டா அருகே கந்தநேரி என்ற இடத்தில் தேசிய 6 வழிச் நெடுந்சாலை சென்னையிலிருந்து கோவைக்கு காற்றாலையை ஏற்றி சென்ற டிரக், அருகே சென்றுகொண்டு இருந்த பார்சல் லாரி மீது மோதி இறக்கை கிழிந்து கொண்டு சென்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!