தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

134views
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று 23-ம் தேதி புதன்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் அறிவித்து உள்ளார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!