தமிழகம்

வேலூரில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி ரூ57 லட்சம் மோசடி- அரசியல் பிரமுகர் கைது

767views
வேலூர் பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக 12 பேரிடம் ரூ 57 லட்சம் மோசடி செய்த அரசியல் கட்சி. பிரமுகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேலூரை சேர்ந்தரேவதி என்ற பெண் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்ததின்பேரில் வேலூர் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் உத்தரவின்படி வழக்குபதிவு செய்யப்பட்டு குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்த சுகுமார்(36) என்பவரை செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!