தமிழகம்

ராமேஸ்வரத்தில் 560 மது பாட்டில் பறிமுதல்: 3 பேர் கைது

174views
ராமேஸ்வரம் நகர் ஏரகாடு காட்டு கருவேல பகுதியில் ராமேஸ்வரம் ரவிக்குமார், துளசி பாபா மடத்தெரு, நம்புராஜன், திட்டக்குடி தெரு கதிரவன் ஆகியோர் சட்ட விரோதமாக மது விற்பதாக டிஎஸ்பி தனஞ்செயனுக்கு தகவல் கிடைத்தது.
இதன் பட 3 பேரையும் ராமேஸ்வரம் நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 180 மிலி அளவு 560 மதுப்பாட்டில்களை கைப்பற்றப்பட்டது.
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 3 பேரையும் துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான போலீசாரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை பாராட்டினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!