364views

மதுரை வைகை ஒட்டியுள்ள ராமராயர் மண்டகப்படி எதிரே உள்ள கரை ஓரத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக மதிச்சியம் காவல்துறைக்கும் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு விரைந்த தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மற்றும் காவல் துறையினர் ஆற்றின் கரை ஓரத்தில் ஒதுங்கி இருந்த ஆண் பிரேதத்தை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் கடந்த சில நாட்களாக வைகை ஆற்றில் நீர்வர்த்தனது அதிக அளவில் இருந்தது தற்பொழுது நீர் வரத்து குறைந்ததால் அடர்ந்த செடி பகுதிகளில் பிரேதம் மாட்டிக்கொண்டதால் மேலே மிதக்க தொடங்கியது
You Might Also Like
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின்...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு
23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை...
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அக்சிலியம் பெண்கள் கல்லூரியில் முத்தமிழ் விழா தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் விழா கோலாகலம்.
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் அக்சிலியம் பெண்கள் தனியார் (தன்னாட்சி) கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முத்தமிழ்மன்றம் சார்பில் முத்தமிழ் விழா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன....
தமிழ் நாடக வார விழாவில் பார்த்த மற்றொரு நாடகம் நவபாரத் தியேட்டர்ஸின் ‘வீரா’
'வானொலி அண்ணா' மறைந்த கூத்தபிரான் நிறுவிய நாடகக் கம்பெனியை அவரது மகன் ரத்னம், பேரன் விக்னேஷ் ரத்னம் நடத்தி வருகின்றனர். சினிமா டைரக்டராக சரியான வாய்ப்புகள் அமையாத...
கரப்பான்களின் போராட்டம்
அத்தாவுல்லா நாகர்கோவில் எளிதானதில்லை இங்கு எதுவும் தேச எதிர்ப்புகளுக்கானவற்றை முன்னெடுப்பது... ஜனநாயகத்தின் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்ட ஒரு தேசம்... இன்னும் ஜனநாயக நம்பிக்கைகளை விட்டு விடாமல் முன்னெடுத்து...




