84views

சோழவந்தானில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, கழிப்பறை கட்டும் ஆளுங்கட்சியினர். போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து, உடனடியாக அங்கு வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , பொதுமக்களுடன் பேசி சமாதானம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காகவே இந்த இடத்தில் கழிப்பறை கட்ட முடிவு செய்துள்ளதாகவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் வேறு இடத்திற்கு கழிப்பறை கட்டும் திட்டத்தை மாற்றிக் கொள்வதாகவும் உறுதி அளித்து சென்றார் .
ஏற்கனவே, வைகாசி திருவிழாவின் அக்கினி சட்டி பால்குடம் மற்றும் தீர்த்தவாரி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நாள் போன்ற தினங்களில் பல ஆயிரம் மக்கள் இந்த பகுதி வழியாக வைகை ஆற்றுக்குள் செல்வது வழக்கம். அந்த நேரங்களில் மிகவும் நெருக்கடியான இடம் என்பதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் காவல்துறைக்கும் சவாலாக இருக்கும்.
You Might Also Like
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் “ப்ரீடம்” படம் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமரார் மற்றும் லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள “ப்ரீடம்”...
வேலூர் செல்லியம்மன் கோயிலில் தீவிரவாதத்தை ஒழிக்க அதிமுக சிறப்பு பிராத்தனை
வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள செல்லி அம்மன் கோயிலில் இந்திய இராணுவ வீரர்களுக்கும், இராணுவ தளங்களுக்கும் எந்தவித சேதமும் இன்றி வெற்றிகரமாக தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை...
வேலூர் கணாதிபதி துளசிஸ்ஜெயின் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கிய தமிழக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா
வேலூர் அடுத்த கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியின் 20,21-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மு. பாரதி வரவேற்றார். கல்லூரி...
வேலூர் மாநகராட்சியின் முதல் முன்னாள் துணை மேயர் சாதிக்காலமானார்
வேலூர் மாநகராட்சியின் திமுக முதல் முன்னாள் துணை மேயர் முகமது சாதிக், வேலூரில் நடந்த சாலைவிபத்தில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவரது குடும்பத்தாருக்கு திமுகவினர், நண்பர்கள் என...
சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனின் இலாகா பறித்த பின்னணி என்ன?
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் துரைமுருகன், திமுக ஆட்சியில் வந்தால் அடைச்சராக இருப்பார். அதன்படி தற்போது திமுக ஆட்சியில் கனிமம், நீர், சுரங்கம்...